நாம் வாங்கும் கன்னி நாய் குட்டி வளரும்போது ஏன் பெற்றோர் போல் காணப்படுவதில்லை?




நாய் குட்டி வாங்குபவர்கள் தாங்கள் வாங்கும் குட்டி வளரும்போது அச்சு அசலாக அதன் தாய் அல்லது தகப்பன் போல் இருக்கும் என எதிர்பார்க்கவேண்டாம்
அதன் அமைப்பு, நிறம் போன்றவை ஒருவேளை அதன் மூதாதையர் போல் வரலாம் மேலும் நீங்கள் வளர்க்கும் முறை, கொடுக்கும் உணவு ஆகியவை பொருத்தும் வேறுபடலாம்.
எடுத்துக்காட்டாக இங்கே பதிவிட்டுள்ள தாய் நாய் மற்றும் அதன் குட்டியின் அமைப்பு எவ்வாறு வேறுபட்டு காணப்படுகிறது என பார்க்கவும்
நன்றி

Comments